தமிழகத்தில் மின்வெட்டு இல்லையாம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மின்வெட்டு இல்லையாம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, என் மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் மற்றும் கட்சி பதவிகளில் இருந்து விலக தயார். ஆர்.எஸ்.பாரதியின் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியாது. அவருக்கு பதிலளிக்க அதிமுக.,வில் பலர் உள்ளனர். தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. மின்வெட்டு எங்கும் இல்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
12-செப்-201816:12:15 IST Report Abuse
S.Ganesan இந்த ஆண்டின் சிறந்த ஜோக் இதுதான்
Rate this:
Share this comment
Cancel
Ruban Samuel - Maldives,மாலத்தீவு
12-செப்-201814:56:21 IST Report Abuse
Ruban Samuel தமிழ்நாடு மிகை மின் மாநிலம் சென்று அம்மையாரே சொல்லிவிட்டாரே... இப்போதுதான் இவருக்கு தெரிகிறதா.. நாம செல்லாரும் ஆமா என்று கேட்டுக்கிடனும்..
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201813:58:15 IST Report Abuse
Rajeshkannan Here in Theni district, the shuddown is being implemented in peak hours especially 19:00 to 24:00 . After every one hour
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X