சிறுமிக்கு கட்டாய திருமணம் | சிறுமிக்கு கட்டாய திருமணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு கட்டாய திருமணம்

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சிறுமி, கட்டாய திருமணம், புதுக்கோட்டை மாவட்டம்,  புதுக்கோட்டை , புதுக்கோட்டை ஏம்பல், சிறுமிக்கு கட்டாய திருமணம், 
Girl, compulsory marriage, Pudukottai district, Pudukottai, Pudukottai empal, compulsory marriage for the girl,

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் பகுதியில், 10-ம் வகுப்பு பயின்று வரும் 14 வயது சிறுமிக்கு, குடும்பத்தார்களால் கட்டாய திருமணம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பாறைகொல்லி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம். இவருடைய 17 வயது மகளுக்கும் பாறைகொல்லி வட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் புதனன்று மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலூர் சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்ததால் வாணியம்பாடி காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறையினர் திருமணத்தை நிறுத்த மணமகன் வீட்டிற்குச் சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த இருவீட்டாரும் தலைமறைவாயினர். அவர்களைத் தேடி அழைத்து வந்த அதிகாரிகள், பெண்ணிற்கு 18 வயதுக்கு பின்னரே திருமணம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி திருமணத்தை நிறுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201818:25:06 IST Report Abuse
Srinivasan Kannaiya பெண்ணை பெத்தவன் கடமை ஒழிந்தது என்று நினைப்பான்... இப்பொழுது இருக்கும் தலை முறையில் எல்லாமே பிஞ்சிலே பழுத்து விடுகிறது...
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201817:42:24 IST Report Abuse
ருத்ரா ஏன் தான் இப்படி படிக்கும் மாணவிகளின் எதிர் காலத்தை பாழாக்குகிறார்களோ தெரியவில்லை.தண்டனை கடுமையானால் குறையும். சம்மந்தப் பட்ட அனைவரையும் உள்ள தள்ளணும்.
Rate this:
Share this comment
Cancel
ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா
12-செப்-201816:13:11 IST Report Abuse
ramakrishnan balasubramanian அது என்ன ஒரு குக் கிராமமா ? ஊரில் ஒருவரும் படித்தவர் இல்லையா ? பெரிய மனிதர்கள் யாரும் இதை தடுக்க வில்லையா ? மணமகன் எழுத படிக்க தெரியாதவனா ? சரியான விபரம் தெரிந்தால் நல்ல கருது எழுதலாம் ? எது எப்படி இருந்தாலும் ஒரு தவறான வழி முறை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X