பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முதல்வர், பழனிசாமி, பிரதமர், மோடி

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-செப்-201811:22:40 IST Report Abuse
Matt P சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தலைவர் கருணாநிதி பெயர் வைப்பது தான் பொருத்தமாக இருக்கும். சென்னைக்கு வந்து பெரிய தலைவராக உருவெடுப்பதற்கு அவர் முதல் முதலில் மேற்கொண்ட ரயில் பயணம் தான் காரணம் .அவர் பிறந்த நாள் அன்றைக்கு யாவருக்கும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் அவரின் முதல் இலவச பயணத்தின் அடையாளமாக.
Rate this:
Share this comment
Cancel
- CHENNAI,இந்தியா
12-செப்-201817:27:47 IST Report Abuse
 ரொம்ப தேவை.. பெட்ரோல், டீசல் ரேட் குறைக்க சொல்லி ஒன்னும் காணோம்.. 23um புலிகேசி சர் பட்டம் கேக்குது..
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201816:39:17 IST Report Abuse
ஆப்பு கூவத்துக்கு பெரிய தலைவர் பேர் வையுங்களேன்...அப்பவாவது க்ளீன் ஆவுதான்னு பாப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X