ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

Added : செப் 12, 2018
Advertisement
ஜான் பீட்டர் ,ரியல் எஸ்டேட்,  நகை கொள்ளை, திருவள்ளூர், சுங்குவார்சத்திரம் ,  ரியல் எஸ்டேட் அதிபர் ஜான் பீட்டர் ,  பன்னூர், 
John Peter, real estate, jewelry robbery, Tiruvallur, sunguwarchadram, real estate chancellor John Peter, Pannur,

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள பன்னூர் என்ற இடத்தில் ஜான் பீட்டர் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 100 சவரன் நகை மற்றும் ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X