மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

Added : செப் 12, 2018
Advertisement
மோசடி, ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: மத்திய பிரதேசத்தை சேர்ந்த பரிவார் டெரர்ஸ் என்ற நிறுவனம் ரூ.1000 கோடி அளவுக்கு பணமோசடி செய்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு ஐகோர்ட் மதுரை கிளை மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கிளை அமைத்திருந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X