சிறுமி பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, சிறுமி, அயனாவரம், குற்றப்பத்திரிகை

சென்னை: சென்னை அயனாவரத்தில் 11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 17 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-201819:00:51 IST Report Abuse
ஆப்பு சிறுமிக்கு 60 வயது முடிவதற்குள் நீதி கிடைக்குமா? ஏன்னா நம்ம சட்டம் அப்பிடிப் பட்டது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201818:23:44 IST Report Abuse
Srinivasan Kannaiya வழக்கெல்லாம் வேணாம் சாமி... நேரடியா அதை துண்டாடீங்க.,,,
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
12-செப்-201817:42:22 IST Report Abuse
வெகுளி 11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேரில் எத்தனை பேர் தமிழர்களோ அத்தனை பேரையும் உடைத்தே விடுதலை செய்யவேண்டும்..... இல்லையேல் மாநில உரிமை மாண்டு விடும்.....சமூக நீதி சாஞ்சு விடும்.... தமிழ் தளர்ந்து விடும்..... இப்படிக்கு போராளீஸ்.....
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
12-செப்-201819:31:56 IST Report Abuse
uthappaஅதனை பேருமே தமிழர்கள்தான்.அதிலும் அந்த தலைவன் சுத்த பச்சை தமிழன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X