சிறுமி பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
சென்னை, சிறுமி, அயனாவரம், குற்றப்பத்திரிகை

சென்னை: சென்னை அயனாவரத்தில் 11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 17 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X