மாதவராவின் வங்கிக்கணக்குகள் முடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாதவராவின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
மாதவராவ்,வங்கிக்கணக்குகள், முடக்கம்

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக, ஆலை உரிமையாளர் மாதவராவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை, செங்குன்றத்தில் உள்ள அவரது ஆலைக்கும் நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.இந்நிலையில், கரூர் வைஸ்யா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மாதவராவ் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகளை சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X