கரும்பு பயிரிட வேண்டாம்: யோகி அறிவுரை| Dinamalar

கரும்பு பயிரிட வேண்டாம்: யோகி அறிவுரை

Added : செப் 12, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உ.பி., யோகி ஆதித்யநாத், கரும்பு, சர்க்கரை

லக்னோ: கரும்பு நடவு செய்வதற்கு பதில் வேறு பயிர்கள் குறித்து விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் எனஉ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: விவசாயிகள் கரும்பு பியிரிடுவதை விட்டுவிட்டுவேறு பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவு கரும்பு பயிரிடுவதால், அதனை அதிகளவு சாப்பிட வேண்டியுள்ளது. இதனால், சர்க்கரை நோய் வருகிறது. கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தொகையினை அக்.,15க்குள் வழங்க வேண்டும். தவறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201816:13:20 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி விவசாயிகளின் நண்பனாக, விவசாயிகளுக்கு ஆலோசகராக ஆட்சியாளர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-செப்-201819:17:42 IST Report Abuse
Malick Raja சேம் சைடு கோல் அடித்துவிட்டார் யோகி . உ பி யில்தான் தொடங்கும் சரிவு எல்லாம் 2019.ல் சரியாகிவிடும் . இந்த சாமி மாதிரி இரண்டு பேர் பாரத் மாதாகி ஜெ என்று சொல்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
16-செப்-201819:18:20 IST Report Abuse
Anandan //கரும்பு பயிரிட வேண்டாம்: யோகி அறிவுரை// இதை செய்தால் நமக்கு தண்ணீர் பலமடங்கு மிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X