கரும்பு பயிரிட வேண்டாம்: யோகி அறிவுரை| Dinamalar

கரும்பு பயிரிட வேண்டாம்: யோகி அறிவுரை

Added : செப் 12, 2018 | கருத்துகள் (10)
Advertisement
உ.பி., யோகி ஆதித்யநாத், கரும்பு, சர்க்கரை

லக்னோ: கரும்பு நடவு செய்வதற்கு பதில் வேறு பயிர்கள் குறித்து விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் எனஉ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: விவசாயிகள் கரும்பு பியிரிடுவதை விட்டுவிட்டுவேறு பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவு கரும்பு பயிரிடுவதால், அதனை அதிகளவு சாப்பிட வேண்டியுள்ளது. இதனால், சர்க்கரை நோய் வருகிறது. கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தொகையினை அக்.,15க்குள் வழங்க வேண்டும். தவறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X