லோக்சபா ஒழுங்குமுறை தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லோக்சபா ஒழுங்குமுறை தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
லோக்சபா ஒழுங்குமுறை தலைவர், அத்வானி, நியமனம்

புதுடில்லி: பார்லியில் எம்.பி.,க்கள் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள, லோக்சபா ஒழுங்குமுறை குழுவின் தலைவராக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமனம் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201808:11:22 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்போதான் தேர்தல் வர இந்த நேரத்தில் கன்னியாகுமரி முதல்...காஷ்மீர் வரை ரத யாத்திரை செயது வாக்கு சேகரிப்பார்... மற்றவர்கள் எல்லாம் அயல்நாடுகளுக்கு சென்று அங்கே வாக்கு சேகரிப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
13-செப்-201807:25:09 IST Report Abuse
Nagan Srinivasan யார் இவர் எங்கோ கேள்விப்பட்ட பெயர் ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201804:08:24 IST Report Abuse
Bhaskaran இப்போதான் இவரெல்லாம் நினைவுக்கு வருகிறார்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X