நகரமைப்பு துறை தேர்வு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகரமைப்பு துறை தேர்வு அறிவிப்பு

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: நகர் மற்றும் ஊரமைப்பு துறை பதவிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, நகர் மற்றும் ஊரமைப்பு துறையில், கட்டடவியல் உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் ஆகிய பதவிகளில், 13 காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான போட்டி தேர்வை, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. வரும், டிச., 22ல், இரண்டு தாள்களுக்கு, போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு, நேற்று முன்தினம் முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; அக்., 10 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், அக்., 12 வரை செலுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201804:43:59 IST Report Abuse
Bhaskaran வருமானம் வரும் பதவிகள் அமைச்சர் பெருமக்கள் காட்டில் கோடைமழைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X