டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் ரெய்டு: ரூ.1.5 லட்சம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் ரெய்டு: ரூ.1.5 லட்சம் பறிமுதல்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூர் மண்டல டாஸ்மாக் மண்டல மேலாளராக இருப்பவர் சோபியா ஜோதி. இவர், வேலூர் மாவட்டத்தில் உள்ள 135 டாஸ்மாக் மேலாளர்களை அழைத்து, விநாயகர் சதுர்த்தி அன்று, ஒவ்வொரு கடையிலும் மாமூலாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை தர வேண்டும் எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக , தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். பணம் கொடுக்க விரும்பாத சிலர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்று(செப்.,12) லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
13-செப்-201810:13:24 IST Report Abuse
suresh kumar 1.35 லச்சமெல்லாம் பணமா? 1.76 லட்சம் கோடிக்கு முன்னால் தூசு
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201808:08:19 IST Report Abuse
Srinivasan Kannaiya சோபியா ஜோதி.இனி உங்களுக்கு சிறையில்தான் ஜோதி
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201804:07:13 IST Report Abuse
Bhaskaran பெயரை பார்த்தால் கிறிஸ்தவராகத்தெரிகிறது இவருக்கு பிள்ளயார்சதுர்த்தி கலெக்ஷன் எதற்கு
Rate this:
Share this comment
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-செப்-201809:46:10 IST Report Abuse
A.George AlphonseFor collecting of Mamools or Bribe there is no question of christian.The money is only God for them....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X