பதவி விலக தயார்: வேலுமணி ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதவி விலக தயார்: வேலுமணி ஆவேசம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : ''உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்துள்ளதாக நிரூபித்தால், இன்றே பதவி விலகத் தயார்,'' என, அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால், அமைச்சர் மற்றும் கட்சி பதவியில் இருந்து இன்றே விலகத் தயார். நிரூபிக்க முடியவில்லை என்றால், ஸ்டாலின், கட்சி தலைவர் பதவியில் இருந்தும், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகி, அதை துரைமுருகனுக்கும், அழகிரிக்கும் கொடுக்க தயாரா?இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
13-செப்-201808:43:25 IST Report Abuse
Rajhoo Venkatesh He has amassed wealth for ten generations so he can quit happily.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X