தம்பி கொலை : பெண் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பி கொலை : பெண் கைது

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்கோவில்: குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மேலப்பெருவிளையை சேர்ந்த தனியார் கல்லுாரி பஸ் டிரைவர் நீலசாமி. திருமணம் ஆகவில்லை. அக்காள் அமராவதி வீட்டில் வசித்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் உள்ள கிணற்றில் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது அக்காள் அமராவதி 50,யிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.கணவரை இழந்த அமராவதி அப்பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதும், நீலசாமி கண்டித்ததால், இருவரும் சேர்ந்து நீலசாமியை மது கொடுத்து, கொலை செய்து நாடகமாடியதும் தெரிய வந்தது. அமராவதியும், பிரசாத்தும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X