கேரளாவுக்கு தொடரும் உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு தொடரும் உதவி

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அன்னுார்:மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக, அன்னுார் தாசபளஞ்சிக இளைஞர் சங்கம் சார்பில், அரிசி, பருப்பு, சுண்டல், சர்க்கரை, புதிய டீ சர்ட், வேட்டி, சமையல் எண்ணெய், தண்ணீர் பாட்டில் என, 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், சேவா பாரதி நிர்வாகி ராஜேந்திரனிடம், வழங்கப்பட்டது.பள்ளி குழந்தைகளுக்கான புத்தகப்பை, பேனா, பென்சில் மற்றும் நிதி தேவைப்படுகிறது. உதவ விரும்புவோர், 63692 15485 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம், என, சேவா பாரதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X