Senior Leader Damodar Rout Expelled from BJD for Anti-party Activities | ஒடிசா மாஜி மந்திரி ஆளும் கட்சியில் இருந்து நீக்கம்| Dinamalar

ஒடிசா மாஜி மந்திரி ஆளும் கட்சியில் இருந்து நீக்கம்

Added : செப் 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஒடிசா மாஜி மந்திரி ஆளும் கட்சியில் இருந்து நீக்கம்


புவனேஸ்வரம்: ஒடிசா முன்னாள் அமைச்சரும் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி மூத்த தலைவருமான பிரதீப் தாமோதர் ராவுத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் கடந்த 2000 ஆண்டு முதல் 2017 வரை விவசாயத்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்த பிரதீப் தாமோதர் ராவுத், நேற்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், காங். கட்சியுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட முயன்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201808:06:33 IST Report Abuse
Srinivasan Kannaiya காசு கொடுத்தா ஸ்ட்ரெயிட் கனெக்சன் வைத்து கொண்டார் போல இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201804:04:44 IST Report Abuse
Bhaskaran இம்மாதிரி ஐந்தாம்படை ஆட்களைக் கொண்டு கட்சியை பலப்படுத்தமுயலும் காங்கிரஸ் எப்படி ஆட்சியைப்பிடிக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X