வார்டுகளில் பேட்டரி சைக்கிள் தூய்மை நகராக்க முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வார்டுகளில் பேட்டரி சைக்கிள் தூய்மை நகராக்க முயற்சி

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை நகர் பகுதியில் குப்பைகள் அள்ளும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் டிரைசைக்கிள்களுக்கு பதிலாக பேட்டரி சைக்கிள்களை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.நகரில் தற்போது ஒரு சில வார்டுகளில் குப்பைகள் அகற்றும் பணிகளில் பேட்டரி சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளது. புதிதாக முதற்கட்டமாக 250 பேட்டரி சைக்கிள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொடர் நடவடிக்கை மூலம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் 100 சதவீதம் பேட்டரி சைக்கிள்கள் பயன்படுத்தும் மாநகராட்சியாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. துாய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை முன்னேற்றம் காண்பதற்கான நடவடிக்கையாக இவை செயல்படுத்தப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X