முண்டியம்பாக்கத்தில் தேசிய ஊட்டச்சத்து விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முண்டியம்பாக்கத்தில் தேசிய ஊட்டச்சத்து விழா

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து விழா நடந்தது.
விழாவிற்கு பி.டி.ஓ., அறவாழி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெபமணி செல்வதாஸ், வங்கி தலைவர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாமுண்டீஸ்வரி வரவேற்றார்.
ஊட்டசத்து குறைவால் பெண்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் , ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து ஒருங்கிணைப்பு மேலாளர் சொர்ணமணி, திட்ட அலுவலர் சாமுண்டீஸ்வரி பேசினர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டசத்து பற்றிய வினாடி, வினா நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X