President expresses anger over 'SriLankan' cashew nuts | விமானத்தில் மட்டமான முந்திரி பருப்பு: இலங்கை அதிபர் கோபம்| Dinamalar

விமானத்தில் மட்டமான முந்திரி பருப்பு: இலங்கை அதிபர் கோபம்

Updated : செப் 13, 2018 | Added : செப் 13, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
விமானத்தில் மட்டமான முந்திரி பருப்பு: இலங்கை அதிபர் கோபம்

கொழும்பு: விமானத்தில் மட்டரகமான முந்திரி பருப்பு வழங்கியதால் இலங்கை அதிபர் ஆத்திரமடைந்தார். நேற்று ஹம்பன்டேட்டாவில் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியது,கடந்த வாரம் நோபள் நாட்டிற்கு சென்றுவிட்டு இலங்கை ஏர்லைன்ஸ் மூலம் கொழும்பு திரும்பினேன். அப்போது விமானத்தில் எனக்கு வழங்கப்பட்ட முந்திரிபருப்பு சாப்பிட முடியாத படி கெட்டு போயிருந்தது. அதை நாய் கூட சாப்பிட முடியாத அளவிற்கு மட்டரகமாக இருந்தது. இதற்கு யார் பொறுப்பு என்று ஆவேசமாக பேசினார்.
இது குறித்து இலங்கை ஏர்லைன்ஸ் விமான நிர்வாகம் முந்திரி பருப்பு விநியோகம் செய்தவர்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-செப்-201805:26:18 IST Report Abuse
J.V. Iyer இதற்கெல்லாம் காரணம் பாஜகவும், பிரதமர் திரு மோடிஜியும் தான் - டுமீல் போராளிகள், பாப்பு, கான்-கிரேஸ் இவர்களின் குற்றச்சாட்டு இவர்களின் ரத்த அழுத்தம் ஏறுவதற்கு காரணம் பாஜகவும், பிரதமர் திரு மோடிஜியும் தான்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-செப்-201804:09:51 IST Report Abuse
meenakshisundaram இலங்கை பிரதமரே சொல்லி விட்டார் 'மந்திரி சரி இல்லை என்று' தமிழக மந்திரிகள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஆளுநர் அவர்களை விலக்க வேண்டும்-ஸ்டாலின்.
Rate this:
Share this comment
Cancel
S VENKATESAN - MADURAI,இந்தியா
14-செப்-201810:21:16 IST Report Abuse
S VENKATESAN தன் ஆட்சியின் கீழ் நடக்கும் நிர்வாக குறைபாட்டை விமர்சிக்கும் தைரியம் நம் நாட்டில் யாருக்கு வரும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X