100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி

Added : செப் 13, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் அதிமுக பிரசார சைக்கிள் பேரணியை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுக தான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும். சாதனை படைக்கும் என்றார். பின்னர் பேசிய அமைச்சர் தங்கமணி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் மற்ற அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக.,வின் கோட்டை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
14-செப்-201803:29:42 IST Report Abuse
Aarkay முதலில், அடுத்த சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குகிறீர்களா என்று பாருங்கள் இப்பவே ரோட்டின் நடுவே, குப்பைத்தொட்டிகளும், அள்ளப்படாத குப்பையுமாய், சிறுதூறலுக்கே, சாலைகள் கால்வாய்களாய் கிடக்கின்றன. இன்னும் நூறாண்டுகள், இந்த கேவலமா? அடுத்த தேர்தலில், ஆப்புதான்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-செப்-201810:46:54 IST Report Abuse
Malick Raja என்ன எழவோ தமிழகத்தின் பீடைகள் என்று ஒழியுமோ என்று தமிழகமே எதிர்நோக்குகிறது
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
13-செப்-201810:45:28 IST Report Abuse
Sekar KR தமிழ் நாட்டு மக்கள் இன்னும் 100 வருஷம் முட்டாளாகவே இருப்பாங்கனுக்கு எப்படி உறுதியா சொல்லுறீங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X