DUSU election results: ABVP wins 3 posts, NSUI bags 1 | டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியீடு

Added : செப் 14, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டில்லி, பல்கலை. மாணவர், சங்க, தேர்தல், முடிவுகள், வெளியீடு

புதுடில்லி: டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் வெற்றி பெற்றனர்.
டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. தலைவர், துணை தலைவர், செயலாளர் ,இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரத வித்யார்தி பரிஷத்,மற்றம் இந்திய தேசிய மாணவர்சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் என 23 பேர் களத்தில் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மாலை ஓட்டுப்பதிவு நிறைவடைந்தநிலையில், ஓட்டு எண்ணிக்கை நேற்று மாலையே துவங்கியது. இதில் ஏ.பி.வி.பி. அமைப்பின் அங்கிவ் பசோயா தலைவராகவும்,, துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்திய தேசிய மாணவர் சங்கத்தினைச்சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி செயலாளராகவும் வெற்றி பெற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thillaisamy v - Tiruppur,இந்தியா
14-செப்-201815:04:05 IST Report Abuse
Thillaisamy v பாவம் ஒரு வெற்றி பெற்றுவிட்டீர்கள் தமிழ் மாணவர் உயிரோடு படிக்க உத்திரவாதம் உண்டா
Rate this:
Share this comment
Cancel
nandaindia - Vadodara,இந்தியா
14-செப்-201812:28:36 IST Report Abuse
nandaindia பஞ்சாப் தேர்தல்ல, கர்நாடக இடை தேர்தல்ல கான்க்ராஸ் ஜெயிச்சா அது நேர்மை, எருமை, கழுதை எல்லாம். மத்தவங்க ஜெயிச்சா அது தேச துரோகம். உடனே evm மேல பழி போட வேண்டியது. பஞ்சாப் தேர்தல்லயும் evm வச்சு தானே தேர்தல் நடந்தது, உங்க கான் க்ராஸ் தான ஜெயிச்சது. அப்ப இந்த மாதிரி அழுது, புலம்பி, ஒப்பாரி வைக்க வேண்டியது தானே. அப்ப மட்டும் evm சரியா வேலை செஞ்சதா?
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
14-செப்-201809:53:24 IST Report Abuse
krishnan ஏவம் fraud இதுலேயுமா.
Rate this:
Share this comment
nandaindia - Vadodara,இந்தியா
14-செப்-201812:53:28 IST Report Abuse
nandaindiaபஞ்சாப் தேர்தலை பத்தி பேசலைங்க. இது வேற தேர்தலுங்கோ. ஆமா, பஞ்சாப் தேர்தல் கூட evm வச்சுதான் நடந்தது. அப்ப அதுவும் பிராடா? கிருஷ்ணா, சொல்லவே இல்ல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X