சிண்டிகேட் உறுப்பினராக டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிண்டிகேட் உறுப்பினராக டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சிண்டிகேட் உறுப்பினராக டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக, 'தினமலர்' பங்குதாரர், டாக்டர்
ஆர்.லட்சுமிபதி, மதுரைக் கல்லுாரி பொருளியல் துறை இணை பேராசிரியர், தீனதயாளன் நியமிக்கப்பட்டனர்.
மதுரை காமராஜ் பல்கலையில், கவர்னர் சார்பில் நியமிக்கப்பட்ட, சிண்டி கேட் உறுப்பினர்கள், சென்னை முரளிபக்ஷித், நாமக்கல் தென்னரசு ஆகியோரின் பதவிக் காலம், செப்., 7ல் முடிவுற்றது. காலியாக இருந்த அப்பதவிகளில், 'தினமலர்' பங்குதாரர், டாக்டர் ஆர்.லட்சுமிபதி, மதுரைக் கல்லுாரி இணை பேராசிரியர் தீனதயாளனை நியமித்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இவர்கள், மூன்று ஆண்டுகள் இப்பதவியில் இருப்பர்.
இப்பல்கலையில், சிண்டி கேட் உறுப்பினர்கள் எண்ணிக்கை, 22. இதில், கல்வி பேரவையில் இருந்து தேர்வு செய்ய வேண்டிய, மூன்று; செனட்டில் இருந்து தேர்வு செய்ய வேண்டிய நான்கு; பல்கலை பேராசிரியர்கள் சார்பில் தேர்வு செய்ய வேண்டிய ஒருவர் உட்பட, 10 உறுப்பினர் பதவி கள் காலியாக உள்ளன. துணைவேந்தர் இல்லாததால், அந்த உறுப்பினர் பதவியும் காலியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201808:49:14 IST Report Abuse
Srinivasan Kannaiya வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-201805:20:29 IST Report Abuse
Bhaskaran பல்கலைக்கழகத்தின் இழந்த புகழை மீட்கும் பெரும்பணியில் துணைபுரிய அன்னை மீனாட்சி உங்களுக்கு அருள்புரிவாள்
Rate this:
Share this comment
Cancel
Hari Iyer - Austin,இந்தியா
14-செப்-201801:49:05 IST Report Abuse
Hari Iyer லட்சுமிபதி நல்ல நிர்வாக திறமை உள்ளவர்.அவருடைய கல்லூரி மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.நல்ல முறையில் பத்திரிகை நடத்துபவர் என்பதை தினமலர் காட்டுகின்றது.அவருடைய இந்த திறமை பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X