ஐ.எஸ்.ஐ., தான் உலகின் சிறந்த உளவுத்துறை: இம்ரான்| Dinamalar

ஐ.எஸ்.ஐ., தான் உலகின் சிறந்த உளவுத்துறை: இம்ரான்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Imran Khan,Pakistan,இம்ரான்,ISI,ஐ.எஸ்.ஐ.,உளவுத்துறை

கராச்சி : ஐ.எஸ்.ஐ., உலகிலேயே சிறந்த உளவு ஸ்தாபனம் என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்று, ஐ.எஸ்.ஐ., தலைமை செயலகத்தை முதன் முதலாக பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இன்டர் சர்வீஸஸ் இண்டெலிஜென்ஸ்' என்ற ஐ.எஸ்.ஐ., தலைமையகத்திற்கு இம்ரான் தனது அமைச்சர்களுடன் சென்றனர். அவர்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்புத் திட்டங்களை விளக்கினர்.

“பாகிஸ்தான் பிரதமர் ஐ.எஸ்.ஐ., தேசப்பாதுகாப்புக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டினார். பயங்கரவாத எதிர்ப்பு செயல்பாடுகளில் ஐ.எஸ்.ஐ.,-யின் செயல்களை பாராட்டினார். ஐ.எஸ்.ஐ., தான் நம் நாட்டின் முதல்வரிசை பாதுகாப்பு, உலகிலேயே தலைசிறந்த உளவு ஸ்தாபனம் என்று இம்ரான் பாராட்டினார்” என்று ஐ.எஸ்.ஐ., அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கையாள் என்று பலரும் அவரை விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முக்கிய காரணமே ஐஎஸ்ஐ தான் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டும் நிலையில் உலகில் தலை சிறந்த உளவு ஸ்தாபனம் என்று இம்ரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
14-செப்-201822:23:56 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இம்ரான் பதவியில் இருக்கனுமல்ல... வேறு எப்படி சொல்லுவார்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-செப்-201817:24:20 IST Report Abuse
Endrum Indian சொல்லவந்தது ஐ.எஸ்.ஐ.எஸ் , ஒரு எஸ் மிஸ்ஸிங் அவ்வளவு தான், என்ன இம்ரான் சரிதானே.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன்,இந்துஸ்தான் இம்ரான் பதவி ஏற்ற அன்றே நாங்கள் சொன்னோமே! தேர்தல், ஜனநாயம் என்பது எல்லாம் அங்கு கண் துடைப்பு வேலை அங்கு ஐ.எஸ்.ஐ, தீவிரவாதம், ராணுவம் தான் ஆட்சி செய்யும் மக்களாட்சி கிடையாது பிரதமர்கள் சொம்பு தூக்கிகள் இவனும் அதற்கு விதிவிலக்கல்ல. அன்று சொன்னோம். இவ்வளவு சீக்கிரம் நிரூப்பித்து விட்டானய்யா! எங்கே காணோம் அந்த இந்திய தேச துரோகிகளை. இவனை புகழ்ந்த இந்தியா வாழ் பாக். விரும்பிகள் இப்போது தலையில் துண்டை போட்டு ஒளிந்து கொள்வார்களே!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X