UP govt decides to release Bhim Army chief 'Ravan' from jail | கலவர வழக்கு: பீம் ஆர்மி தலைவர் விடுதலை| Dinamalar

கலவர வழக்கு: பீம் ஆர்மி தலைவர் விடுதலை

Added : செப் 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உத்தர பிரதேசம் , கலவர வழக்கு, பீம் ஆர்மி,  ஜாதி கலவர வழக்கு, சந்திரசேகர் ஆசாத், ரேவன்,  என்ஐஏ , தேசிய புலனாய்வு ஏஜென்சி , சோனு,ஷிவ்குமார், சந்திரசேகர் ஆசாத் சிறை,  ஷாஹாகரன்பூர், ஷாபிபூர் கிராமம்,  சந்திரசேகர் ஆசாத் விடுதலை, 
Uttar Pradesh, riot case, beam army, caste riot case, Chandrashekhar Azad, Ravan, NIA,
National Intelligence Agency, Sonu, Shiv Kumar, Chandrashekhar Azad Jail, Chandrashekhar Azad release, Shahgarhornpur, Shabipur village,

லக்னோ: உ.பி.யில் ஜாதி கலவர வழக்கில் கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், என்ற ரேவனை விடுதலை செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டது.
உ.பி. மாநிலம் ஷாஹாகரன்பூர் மாவட்டத்தில் ஷாபிபூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரத்தில் முடிந்தது.இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.கலவரத்திற்கு காரணமானவர்கள் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத்,இவரது உதவியாளர்கள் சோனு,ஷிவ்குமார் ஆகியோர்மீது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து. சிறையில் அடைத்தனர்..

இந்த வழக்கில் கடந்த ஒரு ஆண்டாக சிறையில் இருந்த சந்திரசேகர ஆசாத்தை உபி.மாநில அரசு முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட்டதையடுத்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருடைய உதவியாளர்கள் சோனு, ஷிவ்குமார் அக்டோர் முதல் வாரம் விடுதலையாக உள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
14-செப்-201810:48:14 IST Report Abuse
mindum vasantham intha kalavaraththai uruvakkiiyathu congress,saathi reethiyaka pirivatharkku kalavaram uruvakkuvathu congress thaan
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
14-செப்-201808:41:57 IST Report Abuse
தமிழ் மைந்தன் உச்சநீதிமன்றம் காங்கிரஸ் கட்டுப் பாட்டிலும் உயர்நீதிமன்றம் தி.மு.க கட்டுபாட்டிலும் இருக்க காரணம் அவர்களின் ஆட்சியில் கட்சிக்காரர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டதே காரணம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201808:01:16 IST Report Abuse
Srinivasan Kannaiya பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் நீதிமன்றத்திற்கு ஏதாவது எச்சரிக்கை விட்டு இருப்பாரோ என்னவோ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X