Mamata Banerjee forms 11-member team ahead of her visit to Germany, Italy | 11 பேர் குழுவிடம் நிர்வாகம் ஒப்படைப்பு:ஜெர்மன்,இத்தாலி செல்கிறார் மம்தா| Dinamalar

11 பேர் குழுவிடம் நிர்வாகம் ஒப்படைப்பு:ஜெர்மன்,இத்தாலி செல்கிறார் மம்தா

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மம்தா பானர்ஜி,  மம்தா பானர்ஜி ஜெர்மன் பயணம், மம்தா பானர்ஜி இத்தாலி பயணம், மம்தா, முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நவீன் பிரகாஷ் , மம்தா பானர்ஜி வெளிநாட்டு பயணம்,மம்தா வெளிநாட்டு பயணம், 
Mamata Banerjee travels to germany, Mamata Banerjee travels to Italy, Mamta, Chief Minister Mamata Banerjee, West Bengal Chief Minister Mamata Banerjee, Naveen Prakash, Mamta Banerjee Foreign trip, Mamta foreign trip,

கோல்கட்டா: 12 நாள் பயணமாக ஜெர்மன், இத்தாலி நாடுகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மேற்குவங்க அரசு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூடுதல் தலைமை செயலாளர் நவீன் பிரகாஷ் மற்றும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்பட 14 பேர் கொண்ட குழுவினருடன் விரைவில் ஜெர்மன், இத்தாலி நாடுகளுக்கு வர்த்தகரீதியாக 12 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் நாடு திரும்பும் வரை அரசை நிர்வகிக்க 11 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்து அவர்கள் வசம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அவர்கள் தினம் தினம் அரசு நிர்வாகத்தினை செயல்படுத்திடவும், அவசர காலங்களில் முக்கிய முடிவுகள் எடுத்திடவும் அதிகாரம் வழங்கியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
14-செப்-201822:18:26 IST Report Abuse
adalarasan அந்த சஹாரா கேஸ்,லாட்டரி கேஸ் எல்லாம் கொஞ்ச நாளா வொன்றும் செய்தியே இல்லையேஇவருக்கு சம்பந்தம் என்று, வதந்திகளும் வந்தனகேஸை அமுக்கிப்புட்டாங்களே?உண்மை வெளி வருமா?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-செப்-201814:24:25 IST Report Abuse
இந்தியன் kumar தனி நபரை நியமிக்க பயம் போலிருக்கிறது அதான் ஒரு குழுவை நியமித்து சென்று இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201812:59:39 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இத்தாலியில் டீலிங் பேசப்போகிறார் காங்கிரஸுடன், ஆனால் நேரிடையாக அங்கே போய் வந்தால் விஷயம் தெரிந்து விடும் ஆகவே ஜெர்மனியையும் சேர்த்துக் கொள்கிறார் இந்த அறிவாளி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X