'அருண் ஜெட்லியை நீக்க வேண்டும்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அருண் ஜெட்லியை நீக்க வேண்டும்'

Added : செப் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:'மத்திய நிதி அமைச்சர் பதவியிலிருந்து, அருண் ஜெட்லியை நீக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:வங்கி கடன் மோசடியில் வெளிநாட்டிற்கு தப்பிய, விஜய் மல்லையா, அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருக்கிறார். இதன் வாயிலாக, மத்திய, பா.ஜ., அரசு, கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது. ‪அவர்களின் ரகசிய பேச்சை, மக்களுக்கு பிரதமர் விளக்கிட வேண்டும். இல்லையேல், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-201811:01:29 IST Report Abuse
பாரதன். அட... வேறெதுவும் இல்லாத நிலையில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். இதெல்லாம் சீரியஸா எடுத்துக் கொள்ள வேண்டுமாம்
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
14-செப்-201808:33:31 IST Report Abuse
Aarkay வெயில் கூட அவ்வளவு இல்லையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X