போஸ்டனில் எரிவாயு குழாய் விபத்து : ஏராளமானோர் வெளியேற்றம்| Dinamalar

போஸ்டனில் எரிவாயு குழாய் விபத்து : ஏராளமானோர் வெளியேற்றம்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Boston Gas Pipe Explosion,USA Boston gas pipe accident,USA fire accident,போஸ்டன் எரிவாயு குழாய்,எரிவாயு குழாய் வெடிப்பு, தீ விபத்து, அமெரிக்கா, அமெரிக்கா போஸ்டன் எரிவாயு குழாய், போஸ்டன் எரிவாயு குழாய் வெடிப்பு,எரிவாயு குழாய் விபத்து, போஸ்டன் எரிவாயு குழாய் தீ விபத்து, அமெரிக்கா எரிவாயு குழாய் விபத்து, அமெரிக்கா எரிவாயு சப்ளை விபத்து, 
Boston gas pipeline, Gas pipe explosion, fire accident, USA, 
 Gas Pipe Accident, Boston Gas Pipe Fire Crash, USA Gas Pump Accident, USA Gas Supply Accident,

போஸ்டன் : அமெரிக்காவின் போஸ்டன் நகரில் எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால், 70 இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 6 பேர் காயமடைந்துள்ளனர். எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிவாயு சப்ளை செய்யும் குழாயில் 70 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் தெருக்கள் புகைமூட்டத்துடன் காணப்படுகின்றன. அப்பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 70 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டது எவ்வாறு என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாசாசுடெஸ் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
14-செப்-201819:22:59 IST Report Abuse
jayanantham பாஸ்டன், மாசாசூசெட்ஸ் என்றுதான் சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X