போலந்து பல்கலையில் தமிழ் இருக்கை| Dinamalar

போலந்து பல்கலையில் தமிழ் இருக்கை

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போலந்து, வார்ஸா பல்கலை, தமிழ் இருக்கை, இந்திய அரசியல் சாசனம் , இந்தி மொழி இருக்கை, அமெரிக்கா ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கை, ஐரோப்பா, Poland, University of Warsaw, Tamil seat, Indian Constitution, Hindi language, USA Harvard University Tamil seat, Europe,

வார்ஸா: ஐரோப்பிய நாடான போலந்து, வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

வரும் குளிர்கால கல்வி ஆண்டிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது. இதேபோல் இந்திய அரசியல் சாசனம் மற்றும் இந்தி மொழிக்கான இருக்கைகளும் அமைக்கப்படுகின்றன.

இதற்கு முன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது போலந்து நாட்டிலும் பல்கலை., ஒன்றில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது.
- நமது செய்தியாளர் வெங்கடேஸ்வரன்

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
15-செப்-201805:56:04 IST Report Abuse
அம்பி ஐயர் இதுக்கு நம்ப தமிழக அரசு.... எதிர்க்கட்சி.... கமலு... வைகொ... குருமா...சைமன்.... மற்றும் பலர் எவ்வ்வ்வ்வ்ளோ... நிதி குடுக்கப் போறானுங்கோ...???
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201820:03:33 IST Report Abuse
Karthik மற்ற மாநிலங்களில் முதல்ல தமிழ் கற்றுக் கொடுக்கிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel
prakash - mahboula,குவைத்
14-செப்-201816:34:40 IST Report Abuse
prakash அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளவும் தமிழ் இருக்கை என்பது தமிழர்கள் மட்டும் படிக்க அமைப்பது அல்ல. பழமையான மொழியை படிக்க விரும்பும் வெளிநாட்டவர் தமிழ் மொழியை படிக்கவும் தான் அந்த தமிழ் இருக்கை உதவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X