வரதட்சணை புகாரில் உடனடி கைது: சுப்ரீம் கோர்ட் அனுமதி| Dinamalar

வரதட்சணை புகாரில் உடனடி கைது: சுப்ரீம் கோர்ட் அனுமதி

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வரதட்சணை, சுப்ரீம் கோர்ட், வரதட்சணை புகார், வரதட்சணை கொடுமை, பெண்கள் பாதுகாப்பு , சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ,சுப்ரீம் கோர்ட் அனுமதி, வரதட்சணை பெண்கள், பெண் கொடுமை, 
Dowry ,Supreme Court, dowry complaint, dowry harassment, womens protection, Supreme Court verdict, Supreme Court sanction, dowry women, female cruelty,

புதுடில்லி: வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

வரதட்சணை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இரண்டு நீதிபதிகள் அமர்வு, வரதட்சணை கொடுமை தொடர்பாக யாரையும் உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என தீர்ப்பு வழங்கியிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. மேலும், புகார் தொடர்பாக உடனடியாக கைது செய்யலாம். புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். முன்ஜாமின் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்கள் முடிவு செய்யலாம் எனக்கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் - Chennai,இந்தியா
14-செப்-201820:01:08 IST Report Abuse
கல்யாணராமன் நீதிபதியின் மனைவி நீதிபதி மேல் இப்படிப்பட்ட ஒரு புகாரை அளித்தால் என்ன செய்வது?
Rate this:
Share this comment
Cancel
Sivak - Chennai,இந்தியா
14-செப்-201820:01:05 IST Report Abuse
Sivak வரதட்சணை புகாரில் உடனடியா கைது செய்யலாம் ... ஆனா அங்க கற்பழிப்பு புகாரை குடுத்துட்டு பாதிரியை கைது செய் அப்படினு கதறிக்கிட்டு இருக்கு ஒரு கன்னியாஸ்திரி .... டேய் என்னங்கடா உங்க சட்டம் ..
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
14-செப்-201818:07:47 IST Report Abuse
venkatan நவீன காலத் தில் கூட பெண் வேலையில் இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டாரிடம் மருமகள் தன் இடமே உள்ள வஸ்து, தன்னிடமே இருக்கவேண்டும், விழா விருந்துகள் பண்டிகைக்கு பெண்ணின் பெற்றோரிடம் அனுப்பக்கூடாது என்ற posesiveness வந்து விடுகிறது. பணம் பெண் போகம் என்று மட்டும் மனிதன் அலைகிறான். மற்ற நற்குண நற்செயல்கள் முதியோரை பக்கத்தில் வைத்துக் கொள்வது மற்ற அற செயல்கள் என்றெல்லாம் தவிர்த்து விடுகின்றனர். பெண்ணிக்கு இன்னும் நிறைய empowerment வேண்டியதிருக்கிறது. இன்னும் அடிமைத்தனம் போகவில்லை என்றே தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X