அதிமுக வெற்றி அவசியம்: இபிஎஸ், ஓபிஎஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக வெற்றி அவசியம்: இபிஎஸ், ஓபிஎஸ்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இடைத்தேர்தல், அதிமுக,

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் : 30 வருட பொது வாழ்க்கையின் மூலம் இந்திய அரசியல் போக்கையே மாற்றயவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் காலங்களில் நடக்கும் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது அவசியம் எனக்கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
14-செப்-201822:31:23 IST Report Abuse
Viswanathan அடித்த காற்றில் கண்ட குப்பையெல்லாம் கோட்டைக்குள் நுழைந்து விட்டது . கழுவி சுத்தம் செய்ய வேண்டியது மிக மிக அவசியம் . செய்விர்களா , செய்விர்களா
Rate this:
Share this comment
Cancel
14-செப்-201821:50:04 IST Report Abuse
கண்ணோட்டம் பாரத்ரத்னா நாட்டின் மிக உயரிய விருது. அப்துல்கலாம் போன்ற தியாகபுருஷர்கள் மற்றும் மிகப் பெரிய வரவாற்று சாதனையாளர்கள் மட்டுமே அலங்கரிக்க வேண்டியது விருது. ஜெயலலிதா, கருணாநிதி போன்று ஊழலில் திளைத்த அரசியல்வாதிகளுக்கு அல்ல!
Rate this:
Share this comment
Cancel
durairaj - coimbatore,இந்தியா
14-செப்-201815:35:19 IST Report Abuse
durairaj ஓ பி ஸ் AIADMK இல் இருக்கும் வரை தோல்வி தான் என்பது தான் உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X