தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Added : செப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழ்நாடு வானிலை,  கனமழை,  சென்னை வானிலை மையம்,  சென்னை வானிலை , வெப்பசலனம் , புதுச்சேரி மழை,  புதுச்சேரி வானிலை, தமிழகம் மழை, மழை, தமிழகம்,Chennai meteorological center, 
Tamil Nadu Weather, Heavy rain, Chennai Weather center, Chennai Weather, Pondicherry Rain, Puducherry Weather, Tamil Nadu Rain, Rain, Tamil Nadu,

சென்னை: வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும்,வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 10 செ.மீ., செஞ்சியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X