ஸ்டாலினை கேளுங்கள்: அழகிரி கோபம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை கேளுங்கள்: அழகிரி கோபம்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: திமுகவில் தன்னை சேர்க்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறி வருகிறார். ஆனால், இதற்கு எந்த பதிலும் திமுக தரப்பிலிருந்து கூறப்படவில்லை.
இன்று மதுரையில் அழகிரி நிருபர்களிடம் பேசுகையில்; உங்களுக்கு தொடர்ந்து திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? என்ற கேள்விக்கு அது அவரை கேட்க வேண்டிய கேள்வி. அங்கே போய் காரணம்கேளுங்கள். அவரை கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-201822:31:41 IST Report Abuse
kulandhaiKannan தினகரனுக்கு ஒரு RK நகர், அழகிரிக்கு ஒரு திருவாரூர்.
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
14-செப்-201822:10:08 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஊடகங்கள் தேவை இல்லாமல் அவரிடம் இந்த கேள்வியை கேட்கின்றன...? அழகிரியினை அப்படியாவது கோபமூட்டி அவர் ஏதாவது react பண்ணுன்னா அதை வச்சு ஒரு வாரம் ஓட்டலாம்னுஒரு நப்பாசை போலும்...
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
14-செப்-201820:41:09 IST Report Abuse
Mahendran TC சுடலையை என்றைக்கு அஞ்சாநெஞ்சன் வெளுத்துவாங்கப்போகிறாரோ ? ஏன்னா கட்டுமரத்தையே 3,4ஆண்டுகளுக்கு முன் கோபாலபுரத்திலேயே வெளு,வெளுவென்று வெளுத்ததாக பத்திரிக்கை , மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்ததாக பட்சி சொல்லுது.
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
15-செப்-201805:25:41 IST Report Abuse
Karthikஏன் பட்சி சொத்ஜி எல்லாம் சொல்ல விடல. நீங்கள் நல்ல ரீல் விடுங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X