பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மகன் கைது| Dinamalar

பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மகன் கைது

Added : செப் 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
போலீஸ்,பெண், தாக்குதல்,கைது

புதுடில்லி: டில்லியில் இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மகனை போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் பிபிஓ அலுவலகம் ஒன்றில் இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகி பரவின. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க டில்லி போலீஸ் கமிஷனருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்தார்.
விசாரணையில், அந்த வாலிபர், டில்லியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவரின் மகன் ரோகித் சிங் தோமர் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணை நண்பர் அலுவலகத்திற்கு அழைத்து பலாத்காரம் செய்ததும், போலீசில் புகார் தெரிவிக்க போவதாக அந்த பெண் கூறியதைத் தொடர்ந்து, அவர் தாக்கியது தெரியவந்தது. செப்.,2ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. தோமரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-செப்-201807:54:02 IST Report Abuse
Nallavan Nallavan அவனுக்கு அந்த அளவுக்குத் தைரியம் ஏற்படுத்தியது எது என்று காவல்துறை புரிந்து கொண்டு, மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவேண்டும் .....
Rate this:
Share this comment
Cancel
Ravichandiran - CUDDALORE,இந்தியா
15-செப்-201816:13:45 IST Report Abuse
Ravichandiran மீடியா செய்தியால் உண்மை தெரிந்தது, இல்லாவிட்டால் எஸ் ஐ மகனல்லவா, பொய் என்று சொல்லி அந்த பெண்ணையே கைது செய்திருப்பார்கள். அங்கேயும் தி.மு.க தொண்டன் இருக்கிறான் போல..
Rate this:
Share this comment
Robins - Chennai,இந்தியா
20-செப்-201813:42:27 IST Report Abuse
Robinsடெல்லி போலீஸ் எல்லாம் பிஜேபி தொண்டர்கள் ....இது தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
15-செப்-201802:47:35 IST Report Abuse
Indhiyan பெண்ணை உதைத்தவனை விட 4 மாதங்களாக பணத்தாலும், அதிகாரத்தாலும் சும்மா உட்கார்ந்து இருந்த குறிப்பிட்ட போலீஸ்காரர்கள் கேடு கெட்டவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. பெண்ணை உதைத்தவனைவிட்டு விட்டு அந்த போலீஸ்காரர்களை ஜெயிலில் போட்டால் தான் அடுத்து இதுமாதிரி இன்னொரு நிகழ்வு இருக்காது, இல்லாவிட்டால் தொடரும். காக்கி சட்டையை போடும்போது உடம்பு எரியவேண்டாம் ? ச்சீ ச்சீ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X