போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது

Added : செப் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : திருவண்ணாமலை ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 10 பேரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாவப்பனை சென்னையில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
15-செப்-201805:23:09 IST Report Abuse
LAX எங்கும் போலி.. எதிலும் போலி.. இவிங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது..
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
14-செப்-201819:52:06 IST Report Abuse
அம்பி ஐயர் போகிற போக்குல போலி முதல்வர்.... போலி பிரதமர் கூட கைது ஆவாங்க போல இருக்கு....
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
15-செப்-201805:23:43 IST Report Abuse
LAXரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X