செப்.,20ல் கமல் சுற்றுப்பயணம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

செப்.,20ல் கமல் சுற்றுப்பயணம்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கமல்,பயணம்,kamal

சென்னை : மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம், வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தாராபுரம், காங்கேயம், பல்லடம், பொன்னிவாடியில் மக்களுடனான பயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அக்கட்சி அறிவித்துள்ளது. அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - CHENNAI,இந்தியா
15-செப்-201819:31:54 IST Report Abuse
Selva தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம், நன்று வரவேர்க்கின்றோம் தமிழ் இன தலைவரை, நம்மவரே வருக வருக.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
15-செப்-201805:42:32 IST Report Abuse
அம்பி ஐயர் ஓஹோ.... பிக் பாஸ் முடியப் போகுதோ.....
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
15-செப்-201805:20:27 IST Report Abuse
LAX BB2 வ முடிச்சுக்கிட்டு ஃபுல் பேமெண்ட்டையும் வாங்கிக்கிட்டு அப்புறம் மய்யத்துக்கு போலாமில்ல..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X