செ.19ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

செ.19ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

Added : செப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அதிமுக., செயலர்கள், கூட்டம்,சென்னை, பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அதிமுக., மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் செப்.19ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அதிமுக., வின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமாகிய எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர். கட்சியின் சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியன் மற்றும் அமைப்புச் செயலாளராக விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X