பெண் வேடத்தில் கம்பீர்; வைரலான புகைப்படங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண் வேடத்தில் கம்பீர்; வைரலான புகைப்படங்கள்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெண் வேடத்தில் கம்பீர்; வைரலான புகைப்படங்கள்

புதுடில்லி : இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் டில்லியில் நடந்த திருநங்கைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பெண் போல துப்பாட்டா அணிந்து, பொட்டு வைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-செப்-201808:32:02 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு வேளை கம்பீரும் இடையின பாலினமோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X