இந்தியாவின் வளர்ச்சி அதிகம்: ஜெட்லி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் வளர்ச்சி அதிகம்: ஜெட்லி

Added : செப் 14, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்தியா,வளர்ச்சி,அதிகம்,Arun Jaitley,BJP,India,அருண் ஜெட்லி,இந்தியா,பா.ஜ

புதுடில்லி : உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி தெரிவித்ததாவது: நாட்டின் பணவீக்கம் குறிப்பிட்ட வரம்பில் நிலையாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிகமாக உள்ளது.

இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் வெளிப்புற விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தேன். அத்தியாவசியமற்ற இறக்குமதி பொருட்களை குறைக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
15-செப்-201810:25:39 IST Report Abuse
chander ஆமாம் ஆமாம் உங்களால் கார்பொரேட் முதலாளிகளின் வளர்ச்சி மிக மிக அதிகம்
Rate this:
Share this comment
Cancel
A.Robet - chennai,இந்தியா
15-செப்-201810:20:40 IST Report Abuse
A.Robet ஒவ்வொரு மாதமும் பெட்ரோலுக்காகவும் எரிவாயுக்காகவும் மக்கள் இழக்கும் பணம் அதிகம் இதுதான் வளர்ச்சி மக்கள் மீது பல்வேறு வரிகளை விதித்து அரசின் வருவாயை பெருக்கிக் கொண்டு வளர்ச்சி என்று சொல்கிறார்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயனை கொள்ளை அடித்து கொண்டு வளர்ச்சி என்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Praveen - Chennai,இந்தியா
15-செப்-201809:56:28 IST Report Abuse
Praveen Ennatha Solla....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X