மனோகர் பரீக்கரை மாற்ற முடிவா? கோவா வந்தது மத்திய குழு| Dinamalar

மனோகர் பரீக்கரை மாற்ற முடிவா? கோவா வந்தது மத்திய குழு

Added : செப் 15, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மனோகர் பரீக்கரை, மாற்ற, முடிவா?, கோவா, வந்தது ,மத்திய குழு

பானாஜி: கோவா முதல்வரை மாற்ற பா..ஜ.மேலிடம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய குழுவினர் கோவா வந்துள்ளனர்.

கோவா முதல்வர் மனோகர் பரீக்கர்,62 கடந்த . மார்ச்சில், கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்று, சிகிச்சை பெற்று ஜூனில் நாடு திரும்பினார். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக, மீண்டும் கடந்த செப்டம்பர் அமெரிக்கா சென்றிருந்த பரீக்கர் சிகிச்சை முடிந்து 6 -ம் தேதி நாடு திரும்பினார். நேற்று மனோகர் பரீக்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பரீக்கர் உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் அவரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் உள்ளார் என்பதால் பரீக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும் இது தொடர்பாக மத்திய குழுவினர் கோவா வந்துள்ளதாகவும், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-201809:03:47 IST Report Abuse
kulandhaiKannan It is high time that he resigns
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-செப்-201808:05:53 IST Report Abuse
Srinivasan Kannaiya உடலில் சுகவீன சுமை இருக்கும் பொழுது பணிச்சுமை தேவை இல்லை...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
15-செப்-201807:58:48 IST Report Abuse
தேச நேசன் மனோகர் பாரிக்கரை முதல்வராக்க ஒப்புக்கொண்டதால் தான் மாற்றுக்கட்சிகள் பாஜக அரசின் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டன( காசு கைமாறியது என்று சில லூசுகள் சொன்னதுண்டு) வேறு யாரையும் ஏற்க மாட்டோம் என்றனர் அரை மனதுடன் தான் அமித்ஷா அவரை கோவாவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டார். முன்பே பாரிக்கர் முதல்வர் வேட்பாளராக நின்றிருந்தால் பாஜாகாவுக்கு நிச்சயம் தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் . இப்போது சிறு கட்சிகளும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் . பாரிக்கர் அம்பயராக இருந்து சமாளிக்க வேண்டியிருக்கும் கோவாவுக்கு சோதனைக் காலம்தான்
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
15-செப்-201812:27:58 IST Report Abuse
Karthikநாங்க அப்படியே நம்பிட்டோம். கர்நாடகாவில் மற்றும் குஜராத்தில் பார்த்தோமே உங்கள் நாடகத்தை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X