இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி42| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி42

Added : செப் 16, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிஎஸ்எல்வி சி 42, இங்கிலாந்து, ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா : புவி கண்காணிப்புக்கான இங்கிலாந்தின் 2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட்டுக் இன்று (செப்.,16) விண்ணில் ஏவப்பட உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த நோவா எஸ் ஏ ஆர் மற்றும் எஸ்1- 4 என்ற இரு செயற்கைக் கோள்களையும் இந்தியா வணிக நோக்கில் இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து செயற்கைக் கோள்களை செலுத்துவதற்கான 32 மணி நேரம் 37 நிமிடங்களுக்கான கவுன்ட் டவுன் நேற்றுபிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து இன்று இரவு 10.07 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - TAMAN JURONG,சிங்கப்பூர்
16-செப்-201819:24:36 IST Report Abuse
Vijay ALL THE BEST....
Rate this:
Share this comment
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
16-செப்-201817:53:12 IST Report Abuse
Citizen_India வாழ்த்துக்கள், விண்வெளி துறையில் நாம் முதல் நிலை பெறுவது வெகு தொலைவில் இல்லை. விண்வெளித்துறையில் நம் நாடு தவிர்க்கமுடியாத மிக பெரிய நிலையை அடைந்து விட்டது. நாம் இந்த துறையில் ஆரம்பகால முயற்சிகளை கிண்டல் செய்து செய்தி வெளியிட்ட பல நாடுகள் அவர்களின் செயற்கை கோள்களை அனுப்ப நம் ISRO உதவி தேடி வருகிறார்கள். இதுமட்டும் இல்லை நாம் கடந்த ஆண்டு செலுத்திய >100 செயற்கை கோள் சுமந்துசென்று வெற்றிகரமாக பாய்ச்சப்பட்ட ராக்கெட் தான் அதிக செயற்கைகோள்கள் அதிக எடை சுமந்து சென்ற உலகசாதனை. இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-செப்-201815:51:24 IST Report Abuse
Pugazh V //இங்கிலாந்தின் 2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட்டுக் இன்று (செப்.,16) விண்ணில் ஏவப்பட உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த நோவா எஸ் ஏ ஆர் மற்றும் எஸ்1- 4 என்ற இரு செயற்கைக் கோள்களையும் இந்தியா வணிக நோக்கில் // இங்கிலாந்து நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடாமல், ஏக்கர் கணக்கில் நிலங்கள் விவசாயத்திற்கே லாயக்கில்லாமல் போவதைத் தவிர்க்க, நம்மிடம் கொடுத்து, பணமும் கொடுத்து விண்ணில் ஏவ வைத்திருக்கிறார்கள். இதுதான் நிஜம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X