இரண்டு நாளில் குடிநீர் வினியோகம்: கலெக்டர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு நாளில் குடிநீர் வினியோகம்: கலெக்டர் தகவல்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அடுத்த கட்டளை, காவிரி ஆற்றுப்பகுதியில், சணப்பிரட்டி பகுதிக்கான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏற்பட்ட பழுது சரிபார்க்கும் பணியை, கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாக, சணப்பிரட்டியில், 33 முதல், 36 வரையுள்ள வார்டு பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச்செல்லும் குழாய்கள், மின் பாதைகள் சேதமடைந்தன. அதை சரி செய்ய இரவும், பகலுமாக பணி நடக்கிறது. ஆற்றில் தற்போது அதிகம் தண்ணீர் செல்வதால், பணிகள் மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் பணிகள் நிறைவுற்று குடிநீர் வினியோகிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X