அரவக்குறிச்சியில் அமைதியாக நடந்த ஊர்வலம்: அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சியில் அமைதியாக நடந்த ஊர்வலம்: அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் பள்ளபட்டி சுற்றுவட்டார பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக, பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நேற்றிரவு, 7:30 மணியளவில், 26 விநாயகர் சிலைகளை, அரவக்குறிச்சியை அடுத்துள்ள ராஜபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் கரைப்பதற்கான ஊர்வலம் துவங்கியது. லேசாக மழை பெய்து கொண்டிருந்த போதும், பள்ளபட்டி பகுதியில் துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலத்தைக் காண, அண்ணாநகர், ரங்கராஜ்நகர், பூலாம்வலசு பிரிவு, குமராண்டான் வலசு மற்றும் அரவக்குறிச்சி நகர் பகுதிகளில், ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஊர்வலம் அமைதியாக முடிந்து, ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X