மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிவு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 114 அடியாக சரிந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., நேற்று முன்தினம், வினாடிக்கு, 7,337 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 7,522 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 22 ஆயிரத்து, 800 கனஅடி நீர், பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. வரத்தை விட, திறப்பு கூடுதலாக இருப்பதால், கடந்த, 6ல், 120 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று, 114.08 அடி, 93.47 அடியாக இருந்த நீர் இருப்பு, 84.34 டி.எம்.சி.,யாக சரிந்தது. கடந்த, 10 நாட்களில், நீர்மட்டம், 6 அடி, நீர்இருப்பு, 9 டி.எம்.சி., குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X