அதிகாரிகள் மீது நடவடிக்கை: பொன்.ராதா கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் மீது நடவடிக்கை: பொன்.ராதா கோரிக்கை

Added : செப் 16, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கைதிகள், சொகுசு வாழ்க்கை, பா.ஜ., பொன்.ராதா

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாமனார் வீட்டில் இருப்பது போல் கைதிகள், சிறையில் சொகுசாக உள்ளனர். சொகுசு வாழ்க்கைக்கு காரணமானவர்களை பணி நீக்கம் செய்து தண்டனை வழங்க வேண்டும். பயங்கர மற்றும் மிகப்பெரிய குற்றம் செய்தவர்கள் சிறையில் மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Advaiti - Chennai,இந்தியா
17-செப்-201812:03:19 IST Report Abuse
Advaiti ஹை க்ளாஸ் அறைகளில் இதெல்லாம் வரைமுறைக்குட்பட்டே நடக்கிறது, அனுமதிக்கப்பட்டுள்ளதுன்னுட்டாங்க ஆபீசர், தீவிரவாதிகளுக்கு ரூம், இன்டர்னெட், நல்ல உணவு எங்களிடம் இலவசமாக கிடைக்கும்னு புழல் வாசல்ல ஒரு போர்டு மட்டும் தான் பாக்கி. பாரதம் மிளிர்கிறது, மல்லையாக்கு இந்த வசதிகள் போதாதோ
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-செப்-201811:07:31 IST Report Abuse
Panneerselvam Chinnasamy நாட்டு விடுதலைக்கு போராடிய வ உ சி அன்று செக்கிழுத்து சிறையில் நைந்தார்...நாட்டுக்கு எதிரான தீவிரவாதிகள் இன்று சிறையில் ஐந்து நட்சத்திர உணவுடன் டிவி பார்க்கிறார்கள்...? WHAT A PITY...? TAKE NOTICE DEAR HUMAN RIGHTISTS...?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201802:30:44 IST Report Abuse
Bhaskaran திஹாரிலே இருந்து நம்ம ஊர் சிறைவரையிலும் ஒரே கதை தான் ஆனால் ஒன்னு கனியக்கா சிறைவாசம் அனுபவிக்கும்போது இந்தவசதி செய்துகொடுக்கவில்லை என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X