மாணவர் சங்க தேர்தல்; இடதுசாரி வெற்றி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாணவர் சங்க தேர்தல்; இடதுசாரி வெற்றி

Updated : செப் 16, 2018 | Added : செப் 16, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் மாணவர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று இரவு எண்ணப்பட்டன. இன்று பிற்பகல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஐக்கிய இடதுசாரி கூட்டணியை சேர்ந்த சாய் பாலாஜி தலைவராகவும், சரிதா சவுத்ரி துணை தலைவராகவும், ஜஜாஸ் அஹமத் பொது செயலராகவும்,அமுதா ஜெயதீப் துணை பொது செயலராகவும், தேர்வு செய்யப்பட்டனர்.

ஐக்கிய இடதுசாரி கூட்டணியில், அனைத்திந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர்க் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, டில்லி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
16-செப்-201821:10:30 IST Report Abuse
krishnan ABVP எந்த படித்தவனும் ஆதரிக்க மாட்டான்
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
16-செப்-201821:08:51 IST Report Abuse
mohankumar பல மாநிலங்களில் கம்மிகள் ஆளும் கேரள உட்பட அதே டில்லியில் JNU வை தவிர அணைத்து பல்கலை கழகங்களில் ABVPவெற்றி பெற்றுள்ளதே அதை எல்லாம் இந்த தினமலர் சொல்லவில்லை . அதே போல் திரிபுரா மாநிலத்தில் நடந்த முனிசிபல் தேர்தல்களின் 96 % சதம் இடங்களை பிஜேபி வென்றுள்ளதே
Rate this:
Share this comment
Cancel
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
16-செப்-201820:59:19 IST Report Abuse
Raajanarayanan Raaj Narayanan ஒருவரை வீழ்த்த இத்தனை குப்பைகள் சேரவேண்டி உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X