பாலியல் தொந்தரவு: டாக்டருக்கு அடி உதை| Dinamalar

பாலியல் தொந்தரவு: டாக்டருக்கு அடி உதை

Added : செப் 16, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாட்னா: பீஹார் மாநிலம் கதிகார் பகுதியில் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண், நர்சுகளிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, நர்சுகள் ஒன்று சேர்ந்து டாக்டரை கடுமையாக தாக்கினர். அங்கிருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது பரவி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201806:59:41 IST Report Abuse
Bhaskaran இந்தியா முழுவதும் மருத்துவ துறையின் சாபக்கேடு இது
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
16-செப்-201817:51:42 IST Report Abuse
kalyanasundaram IF THE CASE GOES TO COURT THEN FOR JUDGEMENT FEW CENTURIES TO AWARD ANT VERDICT. HENCE THE PRESENT ACTION IS AND WILL BE THE BEST ACTION .
Rate this:
Share this comment
Cancel
பட்டு குஞ்சம் - திருநெவேலி டவுனு ,இந்தியா
16-செப்-201817:28:56 IST Report Abuse
பட்டு குஞ்சம் பாலியல் தொந்தரவு செயறவனுவ நைட்டு வீட்டுல என்னதான் செய்றானுகளோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X