13,500 villages in India don't have schools | 13,500 கிராமங்களில் பள்ளிகள் இல்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

13,500 கிராமங்களில் பள்ளிகள் இல்லை

Added : செப் 16, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கிராமங்கள், பள்ளிகள், மிசோரம், மேகாலயா

புதுடில்லி: நாட்டில் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்: நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் 13,511கிராமங்களில் பள்ளிகளே இல்லை. மற்ற மாநிலங்களை விட வட கிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது.
மிசோரமில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன. ஆனால், மேகாலயா மாநிலத்தில் உள்ள 41 கிராமங்களில் ஒரு பள்ளிகள் கூட கிடையாது. பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கோவா பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-செப்-201808:00:02 IST Report Abuse
Srinivasan Kannaiya எதற்கு பள்ளிகள்... இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகள் படித்து விட்டா உலகளாவிய பணக்காரர்கள் ஆனார்கள்... படித்தவன் இன்னும் கைக்கட்டிதான் குறைந்த ஊதியத்தில் சேவகம் செய்கிறான்...
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201800:31:24 IST Report Abuse
ஆப்பு படிக்க பள்ளியில்லே...படிச்சுட்டு வந்தா வேலையில்லை... பக்கோடா கடை போட்டா 10 கடை இருக்குதப்பா... கார்ப்பரேட்டா பொறக்கணும் இல்லை நீரவ் போல ஓடணும்... இரண்டும் இல்லேண்ணா நாய்பாடு தானப்பா.....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-செப்-201822:25:42 IST Report Abuse
Pugazh V இப்படியெல்லாம் நிஜத்தை பொளேர் னு போட்டு உடைக்கக் கூடாது. இந்தியா வளருது/ பொருளாதார ரீதியாக முன்னேறுது/ கருப்பாக எந்த பணமும் இல்லை எல்லாம் கலர் கலரா இருக்கிறது / என்று அள்ளி விட்டு கிட்டருக்கோம். பலரும் மண்டய மண்டய ஆட்டிகிட்டு இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X