ஊறுகாய் தயாரிப்பு ஆலையில் விழுந்து 3 பேர் பலி| Dinamalar

ஊறுகாய் தயாரிப்பு ஆலையில் விழுந்து 3 பேர் பலி

Added : செப் 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஊறுகாய், தயாரிப்பு, ஆலை, 3 பேர், பலி

காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஊறுகாய் தயாரிப்பு ஆலையில் தவறி விழுந்து, அதன் உரிமையாளர், மகன் மற்றும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தொழிற்சாலையை அவர்கள் சட்டவிரோதமாக நடத்தி வருவதும், ஊறுகாய் தயாரிக்க ரசாயனம் கலந்த காய்கறிகளுடன் இருந்த தொட்டியில் அவர்களுடன் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201803:02:24 IST Report Abuse
அரசு சட்டவிரோதமாக என்ற சொல்லாடல் சரியில்லை. சட்ட அனுமதி பெற்று நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். தமிழை சரியாக பயன்படுத்தி முறையான அர்த்தத்தை கற்பித்தல் ஒரு பத்திரிகைக்கு மிக அவசியமான பண்பு.
Rate this:
Share this comment
Cancel
nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா
16-செப்-201818:45:19 IST Report Abuse
nabikal naayakam இங்கே பூச்சி மசாலா கம்பெனியில் சோதனை செய்தால் மிகவும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X