Prime Minister Narendra Modi to pay two-day visit to Varanasi from Monday | இரண்டு நாள் பயணமாக வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி| Dinamalar

இரண்டு நாள் பயணமாக வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 இரண்டு நாள், பயணம், வாரணாசி,செல்கிறார் ,பிரதமர், மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி நாளை முதல் இரண்டு நாள் பயணமாக வாரணாசி செல்கிறார். இதுகுறித்து கூறப்படுவதாவது: நாளை திங்கட்கிழமை பிற்பகலில் வாரணாசி தொகுதிக்குட்பட்ட நரூர் கிராமத்திற்கு செல்கிறார். அங்கு துவக்க பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து டீசல் லோகோமோட்டிவ் வளாகத்தில் உள்ள காஷி வித்யாபீத் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.மறுநாள் செவ்வாய்கிழமை பனாரஸ் இந்து பல்கலை., வளாகத்தில் நடைபெறும் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பட்டு குஞ்சம் - திருநெவேலி டவுனு ,இந்தியா
16-செப்-201820:07:25 IST Report Abuse
பட்டு குஞ்சம் எசமா அப்போ அப்போ எட்டி பாக்கிறார்.வாய்க தலீவா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X